Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 30/2022, நாள் 14.10.2022 -ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு மீன்வள சார்நிலைப்பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் (மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 08.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் 07 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட

நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூடநுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

Post a Comment

0 Comments