Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வி-அரசின்நலத்திட்டங்கள் - செம்மையாகநடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் -பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களை - மாவட்ட வாரியாக பற்றாளர்களாக (NodalOfficers) நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் கல்வித்துறை சார்ந்த செயல் திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்து உறுதி செய்யவும். கற்றல் கற்பித்தல் சார்ந்த பணிகள் மற்றும் மாணவர்களின் அடைவுத் திறன் போன்றவற்றை உறுதி செய்தல் பொருட்டும். பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு பற்றாளர்களாக (Nodal Officers) நியமனம் செய்து திருத்திய பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

Post a Comment

0 Comments