Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#BREAKING - பொங்கல் முடிந்து 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையா?


பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.


வரும் புதன் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் மறுப்பு.

Post a Comment

0 Comments