Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?- அறிவிப்பு

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் public exam time table அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட் டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. 


பொது தேர்வுக்கான hall ticket எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொது தேர்வுக்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. தற்போதுமாணவர்களுக்கான ஹால்டிக்கெட்வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால்டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments