அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்-மாணாக்கர்கள் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை- விவரங்கள் கோருதல் - Kalvi Alert

Jan 21, 2023

அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்-மாணாக்கர்கள் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை- விவரங்கள் கோருதல்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் வரவு செலவு கணக்குகளை துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை பணியிட வாரியாக கீழ்கண்ட படிவத்தில் (Excel Sheet)-ல் பூர்த்தி செய்து உடன் இவ்வாணையரக மின்னஞ்சல் (coseaudit.sec@gmail.com) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்