பதவியின் பெயர்-ஈப்பு ஓட்டுநர்
மொத்தப்பணியிடங்கள்-01 (ஒன்று மட்டும்)
இனச் சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விவரங்கள்,-பழங்குடியினர் (Scheduled Tribes) மட்டும்.
வயது (01.07.2023 அன்று)-குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.-அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிறப்புத் தகுதி
தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்-ஊதிய அட்டவணையில் கிடை நிலை எண். 08. ரூ.19500 62000 என்ற ஊதிய ஏற்றமுறையில் அரசு நிருணயித்துள்ள படிகளுடன்.
விண்ணப்ப படிவம்
இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை namakkal.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்.
31.01.2023 பிற்பகல் 05.45 மணி வரை.
நிபந்தனைகள்.
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை namakkal.nic.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
2.1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்