Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்

Teacher latest news


கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரிய மான TRB நடத்திய சில தேர்வுகளில் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தை சீர மைக்க அமைக்கப்பட்ட குழுஅளித்த பரிந்துரைகள்அடிப்படையில், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்நி மன தேர்வில் வெயிட்டேஜ் எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம்என்றுபள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments