Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்-8 முதல் ஐடிஐ,டிப்ளமோ, நர்சிங் பொறியியல் & பட்டப்படிப்பு வரை

அரியலூர் மாவட்டம்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம்-மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பணியாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.

வேலை வாய்ப்பு பெற விரும்பும் வேலை வாய்ப்பற்ற மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தவறாது தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பயனடையமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பணிநியமனம் பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது 


வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 28.01.2023 சனிக்கிழமை 
நேரம்: காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

Post a Comment

0 Comments