Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - 65,500 ரூபாய் சம்பளம்

Chennai Cantonment Board - ல் பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மொத்த காலி பணியிடங்கள்:28

வேலையின் பெயர்: secondary grade assistant,  lower division clerk, plumber ,Mason, electrical helper, watchmen etc.,

மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு பணிக்கு தொடர்புடைய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

வயதுவரம்பு: 21-30

சம்பள விவரங்கள்:15,700-65,000

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.02.2022


Post a Comment

0 Comments