Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- 30,000 ரூபாய் சம்பளத்தில் வேலை

தமிழக அரசு வேலை:

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடமாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து 18.01.2023 வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இவ் விண்ணப்பத்தினை https://tiruvallur.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் (அ) திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

கல்வி தகுதிகள்: M.A. Sociology / Social Work / Psycology with computer knowledge.

 வயது வரம்பு: Scheduled Caste / Scheduled Tribe - 22 வயதிலிருந்து 35 வயதிற்குள், Most Backward Classes / Backward Classes -22 வயதிலிருந்து 32 வயதிற்குள்,

General Turn (Open Competition) 22 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஒப்பந்த ஊதியம் ரூ.30,000/-

Post a Comment

0 Comments