Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

News Alert:தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பொங்கல் பரிசு -மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என செய்திகள் வெளியாகி உள்ளன.


அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்களேஉறுதி செய்ய வேண்டும்


அரிசி, பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments