Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை-எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு-தேர்வு இல்லாமல் வேலை- நல்ல சம்பளம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அரசாணை எண்.32 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்  துறை, நாள்-20.01.2022 இன்படி ஈப்பு ஒட்டுநர் நிலையில் காணப்படும் பழங்குடியினருக்கான (Scheduled Tribe) குறைவு பணியிடத்தினை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive ) மூலம் நிரப்பிடும் பொருட்டு அரசுத் தலைப்பில் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 18.01.2023 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன




நிபந்தனை:

தகுதியுள்ள விண்ணப்பதாரரிகள் தங்களது வின்மப்பந்தினை www.tiruchirappalli.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

2. இணையதளத்தில் பதியிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

3. விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று மற்றும் பணி முன்

அனுபவ சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

4. இப்பணியிடம் பழங்குடியிளருக்கான குறைவு பரியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


5. அஞ்சல் வில்லை ரூ.30 ஒட்டப்பட்ட கய முகாரியுடன் கூடிய அஞ்சல் உறை (10 × 4 Inches Postal Cover) விண்ணாப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.


 6 இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 18.01.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பிள்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலயாகவோ அனுப்பப்பட வேண்டும்.




Post a Comment

0 Comments