Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு- முழு விவரங்கள்

ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி
 சென்னை டிபிஐ வளாகத்தில் 3 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

 இதனை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

3 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா இடைநிலை
ஆசிரியர்கள் குழவை சேர்ந்த 8 பேருடன் பேச்சுவார்த்தை.

Post a Comment

0 Comments