Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் சிறப்பு ரயில்கள் பற்றிய முழு விவரங்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி  சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது


2023 12ம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை  தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

2023 13ம் தேதி மதியம் 1 மணிக்கு நெல்லை சந்திப்பிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நெல்லை செல்கிறது.

பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments