Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் எப்போது வழங்கப்படும்? முழு விவரங்கள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வருகின்ற 27ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்க திட்டம்.

 பரிசுத்தொகுப்பை பெருவதற்கான தேதி, நேரம் குறிப்பிட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments