Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக் கல்வி - நிருவாக சீரமைப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் / மாவட்ட உதவித் திட்டஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்

பார்வை (1)ல் காண் அரசாணையின்படி அளைவருக்கும் கல்வித் திட்டமும் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமும் (RMSA) இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samigra Shiksha) என ஆணையிடப்பட்டு இரண்டு திட்டங்களிலும் உள்ள பணியிடங்களை கணக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 100, பள்ளிக் கல்வித் (SSA) நாள் 16.05.2018 மற்றும் அரசாணை நிலை எண்: 148 பக (SSA2) துறை நாள் 02.09.2022-இல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிநிலையில் மாநிலத் திட்ட இயக்ககத்தில் 3 பணியிடங்களும் உதவித் திட்ட அலுவலர் / மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் மாவட்டங்களில் அறுபத்தி இரண்டும் ஆக மொத்தம் 65 (அறுபத்தி ஐந்து) பணியிடங்கள் அனை வருக்கும் கல்வி இயக்கம், இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று திட்டங்களும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என (Samagra Shiksha) செயல்படுவதைத் தொடர்ந்து மாண்ட்ட அளவில்மாவட்ட திட்ட அலுவலகத்தில் தற்போது பணிபுரியும் மாவட்ட உடதவித் திட்ட அலுவலர், (SSA) மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (RMSA) பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட உதவித் திட்ட அலுவலர் 1 மற்றும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் 11 என் அமைத்து ஆணையிடப்படுகிறது.

Post a Comment

0 Comments