Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அறிவுச்சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நல்லாட்சி செய்த நாயகரும், சொல்லாலும், செயலாலும் எழுத்தாலும் தமிழைப் போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்த சமூகநீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அடியொற்றி செயலாற்றி வரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (14,12.2022) இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.

மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும் விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.

அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

Post a Comment

0 Comments