Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

அரசாணை (நிலை) எண். 248, உயர்கல்வி (F2) த்துறை, நாள். 08.11.2022 ன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண். 12/2019, நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019) ரத்து செய்யப்பட்டு, தற்போது 4000 உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை (Fresh Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.



இதனையடுத்து 2331 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண். 12/2019, நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019) அரசாணை (நிலை) எண். 248, உயர்கல்வி (F2) த்துறை, நாள். 08.11.2022ன்படி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments