Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

2022-23-ஆம் கல்வியாண்டிற்கு கூடுதலாக 1895 கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் -தொகுப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல்-ஆணைகள் வெளியீடு

முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2022-23-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை. இவற்றுள் எது முந்தையதோ, அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-ல் ஏற்கனவே (2021-22) அனுமதிக்கப்பட்ட 2423 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த அனுமதியும், அதற்கான செலவினமாக ஒரு கௌரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம் 11 மாதங்களுக்கு ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை (ஜூன் 2022 தவிர்த்து) ரூ.53,30,60,000/- (ஐம்பத்து மூன்று கோடியே முப்பது இலட்சத்து அறுபதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பும் செய்து ஆணையிடப்பட்டது.


District wise allotment-CLICK HERE

Post a Comment

0 Comments