Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Half yearly Holiday: அரையாண்டு தேர்வு விடுமுறை-சிறப்பு வகுப்புகள் - முக்கிய தகவல்கள்

Half yearly Holiday: அரையாண்டு தேர்வு விடுமுறை-சிறப்பு வகுப்புகள் - முக்கிய தகவல்கள்
பள்ளிக் கல்லி அரையாண்டு தேர்வுக்கு பிறகு விடுமுறை நாடகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்த்தல்.

அரசு! அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 (புதன் கிழமை) முதல் 4-01-2026 (ஞாயிற்று கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 5-01-2026 திங்கட் கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குனர்

Post a Comment

0 Comments