பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
நிரந்தரப்பணியிடம்
இராமநாதபுரம், நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நிரந்தரப் பணியிடத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் வந்துசேர கடைசி நாள் 22-10-2025
1. பட்டதாரி ஆசிரியர் - வரலாறு
கல்வித்தகுதி: பி.ஏ (வரலாறு)., பி.எட் தேர்ச்சி மற்றும்
தகுதித்தேர்வு
(தாள் II) தேர்ச்சி
இனச்சுழற்சி:
வரிசை எண்.1 பொதுப்பிரிவு (OC)
2. பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம்
கல்வித்தகுதி: பி.ஏ (ஆங்கிலம்)., பி.எட் தேர்ச்சி மற்றும்
தகுதித்தேர்வு (தாள் II) தேர்ச்சி
இனச்சுழற்சி: வரிசை எண்.2 தேவேந்திரகுல வேலாளர்
(அருந்ததியர் முன்னுரிமை)
விண்ணப்பிக்க முகவரி:
பள்ளிச்செயலர்,
நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி,
இராமநாதபுரம் - 627760, சிவகிரி தாலுகா, தென்காசி மாவட்டம்
If any English staff vacancy in salem district near by valapady
ReplyDelete