TET EXAM அனுமதிக்கு பின்வரும் சான்றிதழ்களை அலுவலகத்தில் ஒப்படைக்கும் வரிசை முறைகள்
1. ஆசிரியரின் விண்ணப்பம் தலைமையாசிரியர் பரிந்துரையுடன்
2. ஆசிரியரின் சுயவிவரப்படிவம்
3.சான்று
4. மாவட்டக்கல்வி அலுவலரின் நியமன ஆணை நகல்
5. பணிவரன்முறை ஆணை நகல்
6. தகுதிகாண் பருவம் ஆணை நகல்
7. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
8. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
9. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
10.12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
11. D.Ted மதிப்பெண் சான்றிதழ் நகல்
12. D.Ted மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
13. இளங்கலை பட்டம் பெற்றதன் அனுமதி நகல்
14. இளங்கலை பட்டம் சான்றிதழ் நகல்
15. இளங்கலை பட்டம் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
16. பி.எட் பட்டம் பெற்றதன் அனுமதி நகல்
17. பி.எட் பட்டம் சான்றிதழ் நகல்
18. பி.எட் பட்டம் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
19. முதுகலைப் பட்டம் பெற்றதன் அனுமதி நகல்
20. முதுகலை பட்டம் சான்றிதழ் நகல்
21. முதுகலைப் பட்டம் சான்றிதழ் உண்மைத் தன்மை நகல்
22. மேற்கண்ட அனைத்து சான்றிதழும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதன் நகல்கள்
23. தேர்வாணை அறிவிக்கையின் முதல் பக்க நகல்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்