Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி - நீதிபதிகள்

ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி அவசியம்
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க முடியும் என்ற தகுதி சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. TET தேர்ச்சி பெறாத ஒருவருக்கு சிறுபான்மை பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டதை எதிர்த்து கல்வித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது. பணி நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments