திருச்சி மாவட்ட
மைய நூலக வாசகர் வட்டம், என் ஆர்ஐஏஎஸ் அகாதெமி, சுழற்சங் கம் பீனிக்ஸ் இணைந்து நடத்தும் குரூப் 4 மாதிரித் தேர்வு மாவட்ட மைய நூலக வளாகத்தில்வரும்திங் கள்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இத் தேர்வில் பங்கேற்க கட்டணம் ஏது மில்லை. இதில் இந்தியாவின் வர லாறு, கலாசாரம், இந்திய தேசிய இயக்கம், எழுதும் திறன், நவம் பர் 2024 நடப்பு நிகழ்வுகள், கணி தத்தில் தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
வினாத்தொகுப்பு வழங்கப் பட்டு ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் நடைபெ றும் தேர்வு முடிந்தவுடன் மதிப் பெண்கள் உடனடியாகத் தெரி விக்கப்படும்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 5 மாணவர்களுக்கு முறையே ரூ. 500, ரூ. 400, ரூ. 300, ரூ. 250 பரிசளிக்கப்படும். குறை வான மதிப்பெண் பெற்றவர்க ளுக்கு அறிவுரைகளும், வழிமு றைகளும் வழங்கப்படும் என மாவட்ட மைய நூலகம் தெரிவித் துள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்