Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி -24.04.2025

நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி -24.04.2025
சேரன்மகாதேவி சரகம், கோபாலசமுத்திரம் நடராசா தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள தலைமையாசிரியர் நிரந்தர பணியிடத்திற்கு தகுதியானோர் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் 24.04.2025 முற்பகல் 10 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலுக்கு நேரில் கலந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:

D.T.ED. தேர்ச்சி,

2. TET தாள்

| தேர்ச்சி

3. ஐந்து ஆண்டுக்கு குறையாத பணி முன் அனுபவம்.

Post a Comment

0 Comments