பார்வையில் காணும் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை கடிதத்தில். 08.03.2025 அன்று உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சென்னையில் இவ்விழா கொண்டாடப்படுவதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலையரங்கில் மகளிர் அலுவலர்களை ஒருங்கிணைத்து. அவ்வரங்கில் மாண்புமிகு தமிழக முதல்வரின் நிகழ்ச்சியினை நேரலை மூலம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சென்னையில் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் (15 மகளிர் மேல் நிலைப்பள்ளிகள், 5 மகளிர் உயர்நிலைப் பள்ளிகள்) பயிலும் மாணவிகளுக்கு பள்ளியின் Hi Tech Lab இல் இருந்து கண்டுகளிக்க ஏற்பாடு செய்யுமாறும் அதன் அறிக்கையை இவ்வலுவலக அ6 பிரிவிற்கு அனுப்பிவைக்குமாறும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு நேரலை நிகழ்ச்சிக்கான link பின்னர் தெரிவிக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்