கான் - காடு, மணம்
கழல் - பாதம், காலணி
கமலம் - தாமரை, நீர்
கிரி - மலை, பன்றி
கிளை - சுற்றம், மரக்கிளை
கவிகை - குடை, ஈகை
கரம் - கை, வரி
புயல் -மேகம், நீர்
புனல் - நீர், ஆறு
புத்தி -அறிவு, மனம்
புள் - பறவை, வண்டு
பணை - மூங்கில், பெருமை
படி - நூலைப்படி, வாயிற்படி
பிணி - நோய், துன்பம்
தலை - சிறப்பு, உச்சி
துடி - பறை, உதடு
திரை - அலை, சுருள்
திங்கள் - நிலவு, மாதம்
மாதிரம் - மலை, ஆகாயம்
மனை - வீடு, மனைவி
மரை - மான், தவளை
மாலை - காலம், பூமாலை
மதலை - தூண், குழந்தை
கோடு - தந்தம், கொம்பு
கேழல் - பன்றி, நிறம்
கேசரி - சிங்கம், இனிப்பு
மேனி - உடல், நிறம்
மேதி - எருமை, நெற்களம்
சேய் - குழந்தை, மூங்கில்
சந்தம் -அழகு, நிறம், ஓசை நயம்
சிரம் -தலை, உச்சி
சுவடி -நூல், ஓலைப்புத்தகம்
வனம் -காடு, சோலை
ஞாலம் -உலகம், விந்தை
விரை -மணம், தேன்
நூல் - ஆடைநூல், பாடநூல்
ஈனும் - தரும், உண்டாக்கும்
தெறு - பகை, தண்டித்தல்
மெய் - உடல், உண்மை
நாமம் - பெயர், அச்சம்
நுதல் - நெற்றி, புருவம்
நமன் - எமன், நம்மவன்
நடலை - துன்பம், அசைவு
நகை - நகைத்தல், அணிகலன்
குஞ்சி - தலைமுடி, விருது
குன்று - மலை, மேடு
அம்பி - படகு, தோணி
அடவி - காடு, மிகுதி
அல் - இருள், வறுமை
ஆ - பசு, இரக்கம்
ஆக்கம் - செல்வம், காற்று
ஆறு - எண் (6), நதி
ஆழி - மோதிரம், கடல்
இன்னல் - துன்பம், கவலை
இந்து - சமயம், மதம்
இகல் - பகை, வலிமை
இடர் - துன்பம், நோய்
இருள் - பகை, துன்பம்
உழுவை - புலி, மீன்வகை
ஏர் - அழகு, கலப்பை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்