Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GOVT JOB - தமிழக அரசு வேலை

TNPSC GOVT JOB - தமிழக அரசு வேலை
மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு தேசிய நலக்குழுமம் (NHM) திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட Data Entry Operator பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் 11 மாதங்களுக்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பளிப்பு செய்யப்பட்ட பணியிடத்தில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் இம்மருத்துவமனை அலுவலகத்தில் 24.02.2025 (திங்கள் கிழமை) அன்று மாலை 05.45.மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments