Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power Cut: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Cut: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (05.02.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்:
திருநகர் துணை மின் நிலையம் : திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம்,பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்.துவக்கப்பள்ளி முதல் மற்றும் 2வது வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சத்யா நகர், திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி. கோழிப்பண்ணை ஒரு பகுதி, மகாராணி டையிங் பகுதி, பெரியாண்டிபாளையம், ஜெ.ஜெ., நகர், திருவள்ளுவர் நகர், கொங் கணகிரி கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு பகுதிகள்.

அணைப்பாளையம், செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், திருப்பூர் வேலம்பாளையம் துணை மின்நிலையம்: ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி., லேஅவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லேஅவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா, டி.டி.பி., மில் பகுதி.

Post a Comment

0 Comments