Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளி- (நாளையே கடைசி தேதி) - நிரந்தர ஆசிரியர் பணியிடம்

ஆசிரியர்கள் தேவை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு நிதி உதவி பெறும் மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி சான்றிதழ்களுடன் 21.01.2025- 05.02.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments