Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிலிண்டர் விலை குறைவு

வணிக சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்தது.
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959.50க்கு விற்பனை.

வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை.

Post a Comment

0 Comments