Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முக்கிய செய்தி - 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா

முக்கிய செய்தி - 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா
10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா பேச்சு.

Post a Comment

0 Comments