Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Kalviseithi - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Kalviseithi - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக்கூறி வங்கிக்கணக்கு எண், ஓடிபி உள்ளிட்டவற்றைக் கேட்டு அழைப்புகள் வந்தால் நம்ப வேண்டாம்

பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

எஸ்சி/எஸ்டி, எம்பிசி, பிசி கல்வி உதவித்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் சமூக நலத்துறையின் மூலம் அனுப்பப்படுகிறது. உதவித்தொகை அனுப்புவதாக வரும் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருக்கும் என எச்சரிக்கை.

Post a Comment

0 Comments