Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC -க்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

TNPSC -க்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

பழநிமேட்டுப் பட்டியை சேர்ந்தவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'குரூப் - 4 தேர்வினை,கடந்த ஜூன்மாதம் எழுதினோம். பணியாளர் தேர்வு நடவடிக்கை முடிந்த பின்பு தான் இறுதி விடை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது சட்டவிரோதம்' என்று கூறியிருந்தனர். 

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, அனைத்து தேர்வு களுக்கும் பின்பற்றுவதை போல, குரூப்-4 தேர்வு இறுதி விடைகளையும் உரிய நேரத்தில் வெளியிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டார். 


இந்த உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் தரப்பில், மதுரை ஐகோர்ட் கிளை அமர்வில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பி ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவில், பணி நியமனத துக்கு முன்னதாக, விடைகள் வெளியிடப்படாது என்ற டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு ரத்து செய்யப்ப டுகிறது. 


இனி பணி நியமனத்துக்கு முன்னதாகவே, டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இறுதி விடை கள் வெளியிடப்பட வேண்டும்.'என்று கூறியிருந்தனர்.

Post a Comment

0 Comments