Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பதவி உயர்வுக்கு TET தேவையா? நீதிமன்றத் தீர்ப்பு விவரம்

பதவி உயர்வுக்கு TET தேவையா? நீதிமன்றத் தீர்ப்பு விவரம்


15.11.2011 ஆம் தேதிக்கு முன்னர் பணி நியமனம் அல்லது பதவி உயர்வு பெற்றவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு மட்டுமே பொருந்தும். 

ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம் போன்றவற்றிற்கு தேவை இல்லை.என மேற்கண்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments