Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Local Holiday: உள்ளூர் (13-ஆம் தேதி) விடுமுறை அறிவிப்பு

Local Holiday: உள்ளூர் (டிசம்பர் 13) விடுமுறை அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ம் தேதி உள்ளூர் விடுமுறை

2025 ஜனவரி 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 2025 ஜன.13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு.

Post a Comment

0 Comments