Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Local Holiday:உள்ளூர் விடுமுறை அறிவிப்பு-12.12.24-எந்த மாவட்டம்?

Local Holiday:உள்ளூர் விடுமுறை அறிவிப்பு-12.12.24-எந்த மாவட்டம்?

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு டிசம்பர் மாதம் வருகிற 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 21ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments