Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Latest News:பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

Latest News:பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலையில் 156 பள்ளிக்கூடங்களுக்கு வருகிற 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக வரும் காவலர்கள் தங்குவதால் நடவடிக்கை.


Post a Comment

0 Comments