Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

JOB Fair: மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 14.12.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதுரை சமூகஅறிவியல் கல்லூரி, அழகர்கோவில் ரோடு, மதுரை-2 வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

• 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்

 10000த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

Post a Comment

0 Comments