Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதவரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதவரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தமி ழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். வரும் 14ம் தேதி, மாதவரம் பொன்னியம்மன்மேடு. - ஜிஎன்டி சாலையில் உள்ள புனித அன்னாள் கலைமற் றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலை வர் குறிஞ்சி கணேசன் தலைமை வகித்தார்.

Post a Comment

0 Comments