Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆளுநர்கள் மாற்றம்- governor latest news

கேரளா, பீகார் மாநில ஆளுநர்கள் மாற்றம்
கேரளா உள்பட ஒருசில மாநில ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள ஆளுநராக நியமனம்; கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், பீகார் ஆளுநராக நியமனம்.


கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான், பீகாருக்கும், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவுக்கும் மாற்றம். ஒன்றிய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம்

ஒன்றிய அரசின் உள்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் மாநில ஆளுநாக நியமனம். ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு, ஒடிசாவுக்கு மாற்றம்.

Post a Comment

0 Comments