Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education minister news: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Education minister news: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
பள்ளிக் கல்வித்துறையில் எந்த கட்டண நிலுவையும் இல்லை

தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும், இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை.

கடந்த மார்ச் முதல் இதுவரை ₹2,151 கோடியை ஒன்றிய அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும், மாநில நிதியிலிருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளோம்.-கட்டண நிலுவை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்.

Post a Comment

0 Comments