Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் பண்டிக்கையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு. வேட்டி, சேலையுடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவிப்பு.

Post a Comment

0 Comments