Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சிறப்பு வணிகக் கடன் முகாம் அறிவிப்பு

சிறப்பு வணிகக் கடன் முகாம் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் அறிவிப்பு.

நாளை முதல் வரும் 12ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் நடக்கும் முகாமில் ₹1 லட்சம் வரை சிறு வணிகக் கடன்கள் வழங்கப்படும்.


Post a Comment

0 Comments