கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
வேலையின் பெயர்:
DEO
OFFICE ASSISTANT
LAB TECHNICIAN
மொத்த காலி பண்ணிடுங்கள்: 77
இவ் வேலைக்கு தகுதியானவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு/டிகிரி/B.SC/BE/B.TECH/DIPLOMA/ITI/M.SC தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் விபரங்கள்: 8500-23000
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.12.2024
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்