Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT Proceedings

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
பார்வையில் காணும் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி, 2024 2025 கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டு பார்வையில் காண் கடிதம் மூலம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டும். மதிப்பீடு செய்தும் (Assessment) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி பயிற்சி கட்டகத்தினை இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.122024 அன்று முதல் காணொலி மூலம் கீழ்க்காணும் வகையில் 7 கட்டகங்களாக மாவட்டங்களில் அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது.

1 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் -2016

2. 21வகையான குறைபாடுகள் பற்றிய ஒரு முன்னோட

3. உடல் சார்ந்த குறைபாடுகள்.

4. உணர்திறன் குறைபாடுகள்.

5. அறிவுசார் குறைபாடுகள்

6. அ.இரத்தம் சார்ந்த குறைபாடுகள்.

ஆ. நாள் பட்ட நரம்பியல் குறைபாடுகள்.

7. பன்முக குறைபாடுகள் மற்றும் பிற.




Post a Comment

0 Comments