Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்கள் நியமனம் வெளியான புதிய செய்தி

ஆசிரியர்கள் நியமனம் வெளியான புதிய செய்தி

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நிய மனம் இனிமேல் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட டீன்கள் மற்றும் பல் வேறு மையங்களின் இயக்குநர் களுக்கு பல்கலைக்கழக பதி வாளர் கடந்த 20-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
இதற்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் கல்வியின் தரத்தையும், சமூக நீதியையும் சீர்குலைக்கும் அவுட்சோர்சிங் முறை நியம னத்தை தமிழக அரசு அனு மதிக்க கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தனர்.


சுற்றறிக்கை வெளியீடு

இதற்கிடையே, பல்கலைக் கழக டீன்கள், பல்வேறு மையங்களின் இயக்குநர் களுக்கு பதிவாளர் 21-ம் தேதி அனுப்பிய மற்றொரு சுற்றறிக் கையில், 'ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியாளர்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் அவுட்சோர் சிங் முறையில் நியமிக்கப்படு வார்கள்' என்று குறிப்பிட் டுள்ளார்.




Post a Comment

0 Comments