நோக்கம் :
சங்க உறுப்பினர்கள். குடும்ப உறுப்பினர்கள் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி அளித்து சங்கங்கள் மீது பிணைப்புடன் இருந்து அதன் வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் இருத்தல்.
திட்டத்தில் எப்படி சேர்வது ?
அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தனி நபர் உறுப்பினர் ரூபாய் 100 மாத சந்தா செலுத்தி சேரலாம் பதிவாளர் அலுவலக வலைத்தளம் பக்கத்தில் கைபேசி எண் பதிந்து OTP வாயிலாக உள் நுழைவு செய்து உறுப்பினர் விவரங்களை பதிவு செய்யும் வசதி.
உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ. 50,000
விபத்து மரணம் அடைந்தால் ரூ. 1,00,000
முழு உடல்ஊனம் அடைந்தால் ரூ. 50,000
இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ. 10,000
> பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ. 25,000
இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ. 10,000
உறுப்பினர் எந்த நிதி பயனும் பெறாதவராக இருந்தால் செலுத்திய சந்தா தொகைக்கு ஏற்ப ரூ. 7500 முதல் ரூ. 1 லட்சம் வரை நிதி பயன் பெறலாம்.
எவ்வாறு நிதி உதவி பெறுவது ?
உறுப்பினர்/உறுப்பினரின் நியமனதாரர். மரணம் / விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக கைபேசி OTP வாயிலாக பதிவு செய்தல்.
RCS Portal வாயிலாக சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு மேலனுப்பி பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழுவால் நிதியுதவி வழங்கப்படும்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்