Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை வேலைவாய்ப்பு மாவட்ட மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. அதன்படி, வருகின்ற 15.11 .2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழி ல்நெறி வழிகாட்டும் மைய அலுவலகவளாகத்தில் சிறிய அளவிலானதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பினைப்பெறலாம். மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி த்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோபடித்த இளைஞர்கள்தங்களதுகல்விச்சான்று, குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறு வோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில்கலந்து கொண்டுபயன்பெறலாம் எனமாவட்டஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments