Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS -இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

LATEST NEWS -இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

• தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் கூடிய அதிகனமழைக்கு வாய்ப்பு

• ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், தருமபுரி, கரூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம்,கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், நீலகிரி,மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரைஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால்பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

0 Comments